Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 14 ஜனவரி, 2020

யாழ் நகர மத்தியில் பௌத்த கொடி: மர்மநபர்கள் கைவரிசை!

  admin       செவ்வாய், 14 ஜனவரி, 2020


யாழ் நகரின் மத்திய பகுதியில் அனாமதேய நபர்களால் பௌத்த மதத்தை குறிக்கும் கொடி நடப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்த கொடி நிறுவப்பட்டுள்ளது.

வேறிடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கற்களை மேடையாக்கி, இரும்புக் கம்பியில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. கொடியின் கீழ் மலர் வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த பகுதி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்தபோது, நேற்று மாலையில் வர்த்தக நிலையங்களை பூட்டிய போது இது இருக்கவில்லையென்றும், இன்று காலையில் வந்தபோது கொடி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் நகர மத்தியில் பௌத்த கொடி: மர்மநபர்கள் கைவரிசை!

Previous
« Prev Post