Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 16 ஜனவரி, 2020

சஜித்தே தலைமையேற்க வேண்டும்: ஐ.தே.க கூட்டத்தில் தீர்மானம்!

  admin       வியாழன், 16 ஜனவரி, 2020


ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவராக சஜித்தை நியமிக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.தே.கவின் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று சிறிகோத்தாவில் நடந்தது. இதன்போது, கட்சி தலைவராக சஜித்தை நியமிக்க வேண்டுமென்ற பிரேரணை முன்வைக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 52 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சஜித்தே தலைமையேற்க வேண்டும்: ஐ.தே.க கூட்டத்தில் தீர்மானம்!

Previous
« Prev Post