Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 5 ஜனவரி, 2020

இங்கிலாந்து ஆடு ப்ரா அணிவதற்கான கண்கலங்கும் காரணம்!

  admin       ஞாயிறு, 5 ஜனவரி, 2020


இங்கிலாந்தில் செம்மறி ஆடு ஓன்று பெண்கள் அணியும் உள்ளாடையை ஒத்ததான ஆடையொன்றை அணிந்தபடியுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலானது.

நகைச்சுவைக்காக யாரோ இப்படி செய்திருப்பார்கள் என நினைத்து, பலரும் நகைச்சுவையாக அதை பகிர்ந்து வந்தனர்.

எனினும், அந்த ஆடு அப்படி உடையணிந்திருப்பதன் காரணம் இப்பொழுது வெளியாகியுள்ளது. அப்படி ஆடை அணியாவிட்டால் அந்த ஆடு உயிரிழந்து விடும் என தெரிய வந்துள்ளது.

ரோஸ் என அழைக்கப்படும் அந்த ஆடு சமீபத்தில் மூன்று குட்டிகளை போட்டுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று குட்டிகளை போட்டதால் அந்த ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கியுள்ளது. இப்படியே விட்டால் நாளுக்கு நாள் அந்த ஆட்டின் கர்ப்பப்பை கீழே இறங்கி தரையில் உரச ஆரம்பித்துவிடும். அப்படி தரையில் உரசினால் நாளடைவில் அந்த ஆடு இறந்துவிடும்.



இதனை தடுக்கவும், ஆட்டின் கர்ப்பப்பை கீழே உரசாமால் இருக்கவுமே அந்த ஆட்டுக்கு அப்படி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இங்கிலாந்து ஆடு ப்ரா அணிவதற்கான கண்கலங்கும் காரணம்!

Previous
« Prev Post