Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 8 ஜனவரி, 2020

3ம் உலகப் போரை மூட்டும் யாழ் வாசிகள்: எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் முண்டியடிப்பு!

  admin       புதன், 8 ஜனவரி, 2020


மத்திய கிழக்கில் ஈரான்- அமெரிக்க போர்ப்பதற்றம் அதிகரித்ததும், இன்று யாழ்ப்பாணத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நீண்டவரிசையில் யாழ்ப்பாணவாசிகள் நிற்க ஆரம்பித்து விட்டனர்.

யாழ்ப்பாண குடாநாட்டின் பல பகுதிகளிலும் இன்று இரவு வரை நீண்டவரிசையில் மக்கள் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

யாழ் நகரம், புறநகர்ப்பகுதிகள், நெல்லியடி பகுதிகளில் இரவு வரை பெருமளவானவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பதை அவதானிக்க முடிந்தது.

எரிபொருள் தொடர்பான எந்த தட்டுப்பாடும் இல்லாத நிலையில், இது போன்ற அவசரக்குடுக்கைத்தனம் செயற்கையான தட்டுப்பாட்டையே உருவாக்கும் என விமர்சனமும் கிளம்பியுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 3ம் உலகப் போரை மூட்டும் யாழ் வாசிகள்: எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன் முண்டியடிப்பு!

Previous
« Prev Post