Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 13 ஜனவரி, 2020

செல்ஃபி எடுக்க முயன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம் மொடல் அழகி!

  admin       திங்கள், 13 ஜனவரி, 2020


பிரித்தானியாவின் இளம் மொடல் அழகியொருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் பிரபல செல்ஃபி எடுக்குமிடமான டயமண்ட் பே பகுதியில் பாறையிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

மடலின் டேவிஸ் (21) என்ற அழகியே நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். சூரிய உதயத்தை காண நண்பர்களுடன் அந்த பகுதிக்கு சென்ற போதே, இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டார்.

மடலின் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இங்கிலாந்தின் லிங்கனில் இருந்து அவுஸ்திரேலியா வந்து அங்கு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டிருந்தார்.

சனிக்கிழமை இரவு வாக்ளூஸில் ஒரு விருந்தில் கலந்து கொண்டிருந்தார்.  அருகிலுள்ள 30 மீட்டர் (100 அடி) டயமண்ட் பே பாறைகளுக்கு ஏழு நண்பர்களுடன் காலை 6.30 மணியளவில் சென்றார்.

இதன்போதே, குன்றிலிருந்து தவறிழுந்து உயரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! செல்ஃபி எடுக்க முயன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த இளம் மொடல் அழகி!

Previous
« Prev Post