Breaking News

யாழ் போதனா வைத்தியசாலையில் யார் இந்த மருத்துவர் சத்தியமூர்த்தி? வெளிவரும் நெகிழ்ச்சியான பதிவுகள்!


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அடிப்படை வசதிகள் சீர்குலைந்திருந்தவேளை 2015ஆம் ஆண்டு அதன் பணிப்பாளராக பொறுப்பேற்றார் மருத்துவர் சத்தியமூர்த்தி.

அவரது விடாமுயற்சி கடின உழைப்பால் இன்று யாழ்.போதனா வைத்தியசாலை நிமிர்ந்து நிற்கிறது.

யுத்தகாலத்திலும் இவரது பணி பாராட்டத்தக்கது.அவரைப்பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள் அவரிடம் சிகிச்சை பெற்றவர்கள்.

இந்த நிலையில் ஊழலற்ற நிரிவாகத்துக்கான குறுஞ்செய்தி அனுப்பும் தேர்தலில் மருத்துவர் சத்தியமூர்த்தியும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்த தேர்தல் டிசம்பர் 06 ஆம் திகதி முடிவடைய உள்ளது. அவருக்கு பெருமளவில் வாக்களிக்க கோரிக்கை விடுக்கப்படுகிறது

No comments

Note: Only a member of this blog may post a comment.