Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 2 டிசம்பர், 2019

அவசர உதவி கோரல் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை அதிகம் பகிர்ந்து உதவிக்கரம் நீட்டுங்கள்

  admin       திங்கள், 2 டிசம்பர், 2019



  கோமா நிலையில் உயிருக்கு போராடும் மகனுடன் பால்மாவுக்கு கூட பணம் இன்றி வறுமையில் வாடும் குடும்பம்

தந்தையார் தினசரி கூலிவேலை செய்பவர்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வசித்து வரும் இம்மாணவன் ஆறுமாதங்களுக்கு முன்னர் வீதி விபத்தொன்றில் சிக்கி தற்போது கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

 அவர் உயர்தரத்தில் கல்வி கற்று வந்த நிலயில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.  அவரது குடும்பத்தில் மூத்த பிள்ளையாவார். 

இரண்டு சகோதரிகளும் ஒரு தம்பியும் கல்வி கற்று வருகிறார்கள்.

 தாயார் இவரை பராமரிப்பதில் உள்ளார். இதனால் குடும்பம் எந்தவொரு வருமானமும் இன்றி மிகவும் அல்லல்படுகிறது.

இவருக்கு 3000 பெறுமதியான பால்மா வழங்குமாறு வைத்தியர்கள் பணித்துள்ளார்கள். குறித்த பால்மா படம் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பால்மா வெறும் 88g. இது மூன்று நாட்கள் மட்டுமே போதுமானது அதனால் மூன்று நாளுக்கு ஒன்றே பயன்படுத்த முடியும்.
இதைவிட பழச்சாறுகள் வழங்கவும் கூறியுள்ளனர். 



எனினும் அவற்றை கொள்வனவு செய்து வழங்குவதற்குரிய வசதிகள் காணப்படவில்லை. தற்போது கால்கள் மட்டும் அசையக்கூடிய நிலையில் சத்துள்ள பானங்களை வழங்கினால் விரைவில் குணமாக முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.

  குடும்பத்தில் உள்ளவர்களும் ஒருவேளை உணவிற்கு கூட வழியின்றி அவதிப்படுகிறார்கள். இவர்களது நிலமையினை அறிந்து தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு கோரியுள்ளனர்

வகுப்பு தோழரின் தொலைபேசி : 0770699159
(தகவல் அறிய நண்பனுக்கு அழையுங்கள்)
தாயாரின் தொலைபேசி : 0779893719
(தயவுசெய்து  உதவி செய்ய மட்டும் அழையுங்கள் )

• குறைந்தது 100 ருபா என்றாலும் வைப்பில் இட்டு உதவ முடியும் தாயாரின் வங்கி புத்தகம் இணைத்துள்ளேன் 

உதவி செய்தவர்கள் Inbox மூலம் செய்த உதவியை தெரியபடுத்துங்கள் இவரைப் போல பலர் உள்ளனர் ஒருவருக்கு போதுமான உதவி கிடைத்தபின் அடுத்தவருக்கு உதவியை பெற்றுகொடுக்க இது உதவும்.

பண உதவியோ பொருள் உதவியோ அல்லது இந்த பதிவை நல் உள்ளங்களுக்கு பகிர்ந்தோ உதவி செய்ய முடியும்

(உறுதிபடுத்தபட்ட தகவல்)

நேரடியாக சென்று பழங்கள் மற்று அவருக்கு தேவையான பால்மா வாங்கி குடுக்க எத்தனிப்பவர்கள் புதுகுடியிருப்பு வற்றாப்பளை வீதியில் புதுகுடியிருபில் இருந்து திரும்பியதும் வலது பக்கம் இரண்டாவது வீடு... வீதி அருகில் அவரது வீடு உள்ளது...


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அவசர உதவி கோரல் கருணையுள்ளம் கொண்டவர்கள் உதவிக்கரம் நீட்டுமாறு கோரிக்கை அதிகம் பகிர்ந்து உதவிக்கரம் நீட்டுங்கள்

Previous
« Prev Post