Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 3 டிசம்பர், 2019

புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு: புலம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர்களிற்கு அவசர அறிவிப்பு!

  admin       செவ்வாய், 3 டிசம்பர், 2019


புங்குடுதீவு கிழக்கில் கடற்படையினரின் காணி சுவீகரிப்பு முயற்சி தொடர்பாக புலம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரம் வல்லன் மலையடி நாச்சியார் கோவிலுக்கு அருகில் உள்ள காணிகளே சுவீகரிக்கப்படவுள்ளன. இந்த காணிகளின் உரிமையாளர்கள் 14 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை அறியத்தருமாறு கிராம சேவகர்கள் ஜே/23 ஜே/24 (புங்குடுதீவு தென்கிழக்கு) கோரிக்கை விடுத்துள்ளனர்.

உரிமையாளர்களின் விபரம்: 1. குமாரவேலு பொன்னம்மா 2. சின்னத்தம்பி இராசேந்திரன் 3. சுப்பிரமணியம் மகேஸ்வரி 4. அண்ணாமலை கங்காசபை 5. ஐயம்பிள்ளை பாக்கியம் 6. வேலாயுதபிள்ளை செல்லம்மா 7. கந்தையா தியாகராசா 8. இராசையா கோணேசலிங்கம் 9. பஞ்சாசரம் தயாபரன் 10.செல்வராசு அம்பிகா

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களாக மண்கும்பானிலுள்ள தீவகத்தின் பிரதான கடற்படையினர் , புங்குடுதீவு வல்லன் கடற்படையினர் இக்காணிகள் மற்றும் அருகிலுள்ள மலையடி நாச்சிமார் கோயிலையும் உள்ளடக்கியதாக காணிகளை சுவீகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டபோதும், பிரதேச மக்கள் அதை தடுத்து நிறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் காணி சுவீகரிப்பிற்கான அறிவித்தல் புதிய ஆட்சியில் நவம்பர் 22ம் திகதி, வேலணை பிரதேச செயலகத்தின் ஊடாக விடுக்கப்பட்டுள்ளது.





logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு: புலம்பெயர்ந்து வாழும் காணி உரிமையாளர்களிற்கு அவசர அறிவிப்பு!

Previous
« Prev Post