Breaking News



தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிரடி!

கட்சியின் ஒழுங்கு விதிகளை மீறியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை. 
கட்சியில் இருந்தும் வகித்துவந்த பதவிகளில் இருந்தும் பலர் நீக்கம்!!

அவ்வாறு ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உற்பட்டோர் விபரம்.

1) பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் - வியாழேந்திரன் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி)

2) பிரதேச சபை தவிசாளர் - பிலிப் பற்றிக்ரோசன் (நெடுந்தீவு பிரதேச சபை) (தமிழீழ விடுதலை இயக்கம் )

3) மாநகர சபை உறுப்பினர் - இரா.அசோக் (மட்டக்களப்பு மாநகராட்சி)

4) மாநகர சபை உறுப்பினர் - யூசைமுத்து பிலிப் ( மட்டக்களப்பு மாநகராட்சி)

5) பிரதேச சபை உறுப்பினர் - தோமஸ் சுரேந்தர் ( மண்முனைப் பற்று பிரதேச சபை)

6) பிரதேச சபை உறுப்பினர் -  வ.சந்திரவர்ணன்
(ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை)

7) பிரதேச சபை உறுப்பினர் - சி.சிவானந்தன்
(ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை)

8 ) பிரதேச சபை உறுப்பினர் -  பா.முரளிதரன் (கோரளைப்பற்று வடக்குப் பிரதேச சபை)

9) பிரதேச சபை உறுப்பினர் - கந்தசாமி கோணேஸ்வரநாதன் (திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை)

10) உறுப்பினர் - குஞ்சித்தம்பி ஏகாம்பரநாதன் (இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அம்பாறை)

மேற்படி நபர்கள் வகித்துவந்த பதவிகளை வறிதாக்கி  புதிய நபர்களை நியமிக்க தேர்தல் ஆணையாளரிடம் கோரிக்கை.

No comments

Note: Only a member of this blog may post a comment.