Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 3 டிசம்பர், 2019

492 ஈழத்தமிழ் அகதிகளுடன் கனடா சென்ற கப்பலுக்கு என்ன நடந்தது?

  admin       செவ்வாய், 3 டிசம்பர், 2019

இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தைத் தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கனடாவுக்குத் தப்பிச் சென்ற 492 அகதிகள் அந்தக் கப்பலில் இருந்தார்கள். 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர் மற்றும் குழந்தைகள் அந்தக் கப்பவில் மூன்று மாதங்கள் கடலில் பயணம் செய்து கனடாவை வந்தடைந்திருந்தார்கள். இவர்கள் தாய்லாந்தில் கப்பலேறி மிகவும் கடுமையான, ஆபத்தான கடற்பயணத்தை மேற்கொண்ட செய்தி உலகை உலுக்கியிருந்தது.
அதுமாத்திரமல்லாது, அந்த அகதிகளை கனடா அரசாங்கம் கையாண்ட விதமும் பாரிய வாதிப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியிருந்தது.

அந்த கப்பலில் பயணம் செய்த பெரும்பாலானவர்கள் இரண்டு வருடங்களாகத் தடுத்துவைக்கப்பட்டு, 2012ம் ஆண்டு மே மாதமளவில் விடுவிக்கப்பட்டார்கள்.

பயணிகளில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், 19 பயணிகள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.

அவ்வாறு நாடுகடத்தப்பட்வர்களில் சத்தியபாவான் ஆசீர்வாதம என்பவர் சிறிலங்கா படைகளால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்களின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகத்தின் பார்வையை தனது பக்கம் திருப்பியிருந்த மிகவும் பிரபல்யமான MV Sun Sea கப்பல் தற்பொது உடைக்கப்பட்டுள்ளதாக Canadian Maritime Engineerin (CME) அறிவித்துள்ளது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 492 ஈழத்தமிழ் அகதிகளுடன் கனடா சென்ற கப்பலுக்கு என்ன நடந்தது?

Previous
« Prev Post