Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 4 டிசம்பர், 2019

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல்?

  admin       புதன், 4 டிசம்பர், 2019


நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 25, 27 அல்லது 28ஆகிய தினமொன்றில் நடத்துவதற்கு முடியும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் முதலாவது வாரத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் ஏப்ரல் மாதத்தில் பொதுத்தேர்தலை நடத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத்தேர்தல்?

Previous
« Prev Post