Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 4 டிசம்பர், 2019

200 பொலிசார், 17 வாகனம், வைத்தியர், உத்தியோகபூர்வ வீடு…: அரசிடம் ரணில் கோரிய தலைசுற்ற வைக்கும் சலுகைப் பட்டியல்!

  admin       புதன், 4 டிசம்பர், 2019


முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனக்கு விசேட சலுகை கோரி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஓய்வுபெற்ற பிரதமர் ஒருவர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்குரிய சலுகைகளை பெறலாமென்பதை சுட்டிக்காட்டியே ரணில் இந்த சலுகைகளை கோரியுள்ளார். நாடாளுமன்ற செயலாளர் ஊடாக, ரணில் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.

பிரதமர் மஹிந்தவிற்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம் தற்போது ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குண்டு துளைக்காத வாகனம், நோயாளர் காவு வண்டி, 200 பொலிசார், 17 இராணுவத்தினர், பொலிசாருக்கு 9 வாகனங்கள், ரணிலின் அலுவலகத்திற்கு 8 வாகனங்கள், பிரத்தியேக வைத்தியர், தாதியர், உத்தியோகபூர்வ வாசஸ்தலம், அலுவலகம், அதற்கான பணியாளர்கள், செயலாளர் ஆகியோரை ரணில் கோரியுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 200 பொலிசார், 17 வாகனம், வைத்தியர், உத்தியோகபூர்வ வீடு…: அரசிடம் ரணில் கோரிய தலைசுற்ற வைக்கும் சலுகைப் பட்டியல்!

Previous
« Prev Post