Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

யாழ் பல்கலைகழக தொழில்நுட்ப பீட சிற்றுண்டிச்சாலை உணவில் புழுக்கள் (Video)

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்தின் சிற்றுண்டிச்சாலையில் வழங்கப்பட்ட காலை உணவில் புழுக்கள் காணப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (4) காலை உணவில் வழங்கப்பட்ட சம்பலில் புழுக்கள் காணப்பட்டுள்ளன.

பல மாணவர்கள் உணவருந்தி முடித்த நிலையில், காலை 9 மணியளவிலேயே உணவில் புழு இருந்தது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்சாதன பெட்டிக்குள் வைக்கப்பட்ட பழைய சம்பல் அது என தெரிவிக்கப்படுகிறது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் பல்கலைகழக தொழில்நுட்ப பீட சிற்றுண்டிச்சாலை உணவில் புழுக்கள் (Video)

Previous
« Prev Post