Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

சந்திரிகாவின் சுகததாச மாநாட்டில் கலந்துகொண்டால் நடவடிக்கை- தயாசிறி

  admin       சனி, 2 நவம்பர், 2019


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாகாண சபை, உள்ளுராட்சி சபை என்பவற்றின் முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள், கட்சியின் அமைப்பாளர்கள் ஆகியோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இவ்வாறு கலந்துகொள்பவர்களது கட்சி உறுப்புரிமை நீக்கப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சியின் மத்திய சபையில் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேறு கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க நடவடிக்கை எடுப்பது கட்சியின் தீர்மானத்துக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சந்திரிகாவின் சுகததாச மாநாட்டில் கலந்துகொண்டால் நடவடிக்கை- தயாசிறி

Previous
« Prev Post