Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 நவம்பர், 2019

தொடரும் கோட்டாவின் அதிரடி… அமைச்சர்களின் ஆலோசகர்களிற்கும் கட்டுப்பாடு!

  admin       திங்கள், 25 நவம்பர், 2019


அரசதுறைகளில் தேவையற்ற செலவீனங்களை குறைக்கும் கோட்டாபயவின் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அமைச்சர்களின் ஆலோசகர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டுள்ளது.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவர், தனது ஆலோசகராக ஒருவரை மாத்திரமே நியமிக்க முடியுமென கோட்டாபய தீர்மானித்துள்ளார்.

இதுவரை அமைச்சர்கள் பல ஆலோசகர்களை பணியிலமர்த்தி வைத்திருந்து, பெருந்தொகை பணத்தை சம்பளமாக வழங்கி வந்தனர். அரச செலவீனத்தை குறைக்கும் நோக்கத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தொடரும் கோட்டாவின் அதிரடி… அமைச்சர்களின் ஆலோசகர்களிற்கும் கட்டுப்பாடு!

Previous
« Prev Post