Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 27 நவம்பர், 2019

அரசாங்கம் இன்று அறிவித்துள்ள அதிரடி வரிச்சலுகைகள்!

  admin       புதன், 27 நவம்பர், 2019


சில வரிகள் உடன் அமுலிற்கு வரும் வகையில் இரத்து செய்யப்படுவதாக அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தேச நிர்மாண வரி, உழைக்கும் போதே செலுத்தும் வரி, பிடித்து வைத்தல் வரி, வரவு வரி ஆகியவையே உடன் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அத்துடன், கட்டுமான வருமான வரி 28 முதல் 14 சதவீதம் வரை குறைக்கப்படுகிறது,  வெட் வர டிசம்பர் 1ம் திகதியிலிருந்து 15 % இல் இருந்து 8 % ஆக குறைப்பு, வழிபாட்டுத் தலங்கள் மீதான அனைத்து வரிகளும் இரத்து செய்யப்படுகின்றன, தொலைத்தொடர்பு கட்டணங்கள் 25% குறைக்கப்படும், தோட்டத் தொழிலில் இருந்து கிடைக்கும் வருமானம் அனைத்திற்கும் வரி விலக்கு, 1 மில்லியனாக இருந்த நிறுவத்திற்கான வருமான வரி செலுத்துவதற்கான குறைந்த பட்ச, தொகை 25 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது, வெளிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பும் பணத்திற்கான வரி நீக்கம் என்ற சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இடைக்கால அரசின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! அரசாங்கம் இன்று அறிவித்துள்ள அதிரடி வரிச்சலுகைகள்!

Previous
« Prev Post