Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் நாமல்!

  admin       திங்கள், 4 நவம்பர், 2019


நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இந்தச் சந்திப்பு யாழ்.கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று (4) திங்கட்கிழமை இடம்பெற்றது.

பொதுஐன பெரமுன ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஐபக்சவிறகு ஆதரவு கோரி வட மாகாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற நாமல் ராஜபக்ச பல்வேறு இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல குழுக்களாக பிரிந்து செயற்படுவதும், அதில் ஒரு குழு நேற்று இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரனை சந்திக்க முயன்றபோது, அவர்கள் சந்திப்பை தவிர்த்து சென்றபோது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்தார் நாமல்!

Previous
« Prev Post