Breaking News



சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென தமிழ் அரசு கட்சி தீர்மானித்துள்ளது.

தற்போது நடந்து வரும் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற் சற்று முன்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

(மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்)

No comments

Note: Only a member of this blog may post a comment.