Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழர்களிடம் அன்பான கோரிக்கையொன்றை முன்வைக்கும் கருணா!

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


தான் ஜனாதிபதியானதும் ஒரு அரசியல் கைதியை கூட வைத்திருக்க மாட்டேன், கண்டிப்பாக விடுவிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு வாக்குறுதியை வழங்கியதாக முன்னாள் பிரதியமைச்சரான கருணா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் விழிப்புடன் சிந்தித்து கோட்டாபய ராஜபக்சவை வெற்றியடைய வைக்கின்ற போது தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்களை நம்பி அவர் இந்த தேர்தலில் இறங்கியிருக்கிறார். 

ஆகவே அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக பெரும்பாலான வாக்குகளை அவருக்கு அளித்து ஒருமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நான் தமிழர்களிடம் அன்பான கோரிக்கையொன்றை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழர்களிடம் அன்பான கோரிக்கையொன்றை முன்வைக்கும் கருணா!

Previous
« Prev Post