Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

மலேசியா முருகன் சிலையை விட பிரமாண்டமான முருகன் சிலை தமிழர் பகுதியில்!

  admin       சனி, 2 நவம்பர், 2019


மலேசியாவில் உள்ளதை விட பிரமாண்டமாக 145 அடி உயர முருகன் சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பத்துமலை முருகன் கோவிலில் 140 அடி உயர முருகன் சிலை உள்ளது, இதனை முறியடிக்கும் வகையில் தமிழகத்தில் 145 அடி பிரமாண்ட முருகன் சிலை அமைக்கும் பணி இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,

சேலம் - ஆத்தூர் சாலையில் புத்திரகவுண்டபாளையத்தில உள்ள முருகன் கோவிலில் 145 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை நிறுவப்பட்டு வருகிறது. மலேசியாவில் முருகன் சிலையை வடிவமைத்த ஸ்தபதி திருவாரூரை சேர்ந்த தியாகராஜன் தலைமையிலான குழுவினர் வடிவமைத்து வருகிறார்கள்.

ஆத்தூரைச்சேர்ந்த முருக பக்தரான ஸ்ரீதரன் இந்த பிரமாண்ட முருகன் சிலையை நிறுவி வருகிறார். கடந்த 2016 ம் ஆண்டு தொடங்கிய பணி 60 சதவிகிதம் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மலேசியா முருகன் சிலையை விட பிரமாண்டமான முருகன் சிலை தமிழர் பகுதியில்!

Previous
« Prev Post