Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

தையிராய்டு நோயால் பாதிக்கபட்டு அரசு மருத்துவமனையில் அவதிபட்டு வந்த பறவை முனியம்மா பாட்டி இன்று காலமாணார்...

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


மதுரை மாவட்டத்தில் 1943 ல்பறவை எனும் கிராமத்தில் பிறந்த இவர் நாட்டு புற பாடல்களை  ஊர் திருவிழாக்களில் பாடியும் மேடை நிகழ்ச்சியிலும் பாடியதால் சினிமா துறையில் வாய்ப்பு கிட்டியது.. 

தூள். மான்கராத்தே போன்ற படங்களில் நடித்த இந்த பாட்டி கடைசி காலத்தில் வறுமையில் தள்ளபட்டு அரசு பொது மருத்துவமனையில் கடந்த பத்து நாட்களாக சேர்க்கபட்ட நிலையில்...உதவிக்கு கூட எவரும் முன் வராத நிலையில் இன்று அவர் உயிர் பிரிந்தது...
அந்த பாட்டிஉடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம் நட்புக்களே
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தையிராய்டு நோயால் பாதிக்கபட்டு அரசு மருத்துவமனையில் அவதிபட்டு வந்த பறவை முனியம்மா பாட்டி இன்று காலமாணார்...

Previous
« Prev Post