Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 27 நவம்பர், 2019

கடலில் காவியமானவர்களிற்கு முல்லைத்தீவு கடற்கரையில் அஞ்சலி!

  admin       புதன், 27 நவம்பர், 2019


மாவீரர்நாள் நிகழ்வு நேற்று (27) முல்லைத்தீவு கடற்கரையிலும் இடம்பெற்றது.

கடலில் காவியமாகியவர்களும், ஏனைய மாவீரர்களும் நினைவுகூரப்பட்டனர்.

சரியாக மாலை 06.05மணிக்கு, மணிஓசை எழுப்பப்பட்டு, அகவணக்கம்இடம்பெற்று அதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.

மாவீரர்களின் சகோதரர்களான சுதன், பீற்றர் இளஞசெழியன், மாவீரர் ஒருவரின் தாயாரான செபமாலை, மற்றும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் ஆகியோர் பொதுச்சுடரை ஏற்றி வைத்தனர்.

சம நேரத்தில் ஏனைய மாவீரர்களின் பெற்றோர்களாலும், சுடரேற்றப்பட்டு மாவீரர்களுக்கு உணர்வெளுச்சியுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த அஞ்சலி நிகழ்வுகளில் முல்லைத்தீவு வர்த்தக சங்கத்தினர் மற்றும் பெருந்திரளான மாவீரர்களினுடைய உறவினர்களும் பொது மக்களும் கலந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கடலில் காவியமானவர்களிற்கு முல்லைத்தீவு கடற்கரையில் அஞ்சலி!

Previous
« Prev Post