Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 9 நவம்பர், 2019

பிரஜாவுரிமை நீக்கத்தை உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்

  admin       சனி, 9 நவம்பர், 2019


கலாநிதி இங்குருவத்தே சுமங்கல தேரர், உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (10) ஆரம்பித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தேரர் இந்த உண்ணாவிரதப் போராட்டதில் ஈடுபட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய  ராஜபக்ஷ அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமை தொடர்பில் 3 நாட்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து, அவர் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரஜாவுரிமை நீக்கத்தை உறுதிப்படுத்துமாறு தேரர் உண்ணாவிரதம்

Previous
« Prev Post