Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 7 நவம்பர், 2019

இன்று தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி கோத்தபாயவுக்கு ஆதரவாக மறைமுக பிரசாரம் தொடங்கிய முன்னனியினர் !

  admin       வியாழன், 7 நவம்பர், 2019



07.11.2019 
  யாழ்ப்பாணம் நாவாந்துறையில்  ஐனாதிபதித் தேர்தலை புறக்கனிப்பு என்ற போர்வையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மொட்டின் வேட்பாளரான கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்வதற்காக செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் முன்னனியினர் மீது கடும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர்

ஐனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? என்ற கேள்வியின் அடிப்படையில் முன்னனியினரின் புறக்கனிப்பு நாடகம் நடைபெறுகிறது!

       தமிழர்கள் தேர்தலை புறக்கனித்தால் அது எப்படி கோத்தபாய அவர்களுக்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத்தரும் என்று பலரும் சிந்திப்பது புரிகிறது,தனி சிங்கள பெரும்பான்மையில் வெள்றி பெற கோத்தபாய அவர்கள் இனவாதத்தை கக்கி வருவது அனைவரும் அறிந்த விடயம் இந்த நிலையில் பிரதான இரண்டு வேட்பாளர்களும் பெரும்பான்மையை பெறுவது கடினம் ஆகவே இவர்களின் வெற்றியை சிறுபான்மையினரின் வாக்குகளே தீர்மானிக்க உள்ள நிலையில் தமிழர்கள் கோத்தபாயவுக்கு  எதிர்மனநிலையில் இருப்பதால் அது சஜித்துக்கு வெற்றிக்குரிய நிலையை ஏற்படுத்தி உள்ளது ஆகவே தமிழர்களை வாக்களிக்காது தடுத்தால் கோத்தாபாய வெற்றி பெறுவார்  இந்த நிலையில் முன்னனியினரின் புறக்கனிப்பு விளையாட்டு மறைமுக கோத்த ஆதரவு பிரச்சாரமே!
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இன்று தேர்தலைப் புறக்கணிக்க வலியுறுத்தி கோத்தபாயவுக்கு ஆதரவாக மறைமுக பிரசாரம் தொடங்கிய முன்னனியினர் !

Previous
« Prev Post