Onlinejaffna Sri Lankan Tamil News Web Site

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,politics,thinakkural,uthayan,srilankan tamil,jaffna,corona virus jaffna,jaffna news,jaffna sri lanka,jaffna news paper,jaffna phone shop,jaffna news today,jaffna tamil tv news,lanka,lankasri,parliament,today news sri lanka,tamilwin news,lankasri news,sri lanka latest news,sri lanka updates today,sri lanka current situation,news sri lanka,sri lanka tamil news

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 10 நவம்பர், 2019

பாடசாலை வகுப்பறை வாயிலில் தினம் தோறும் ஏக்கத்துடன் நின்ற சிறுமிக்கு நடந்தது என்ன? ஒரு நெகிழ்ச்சியான பதிவு இது

  admin       ஞாயிறு, 10 நவம்பர், 2019

பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் மிச்சத்தை உண்பதற்காகவே வகுப்பறையின் வாயிலில் தினமும் நின்ற சிறுமிக்கு அடித்தது அதிஷ்டம்

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

ஹைதராபாத் மாநகரில் குடிமல்கப்பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் "தேவல் ஜாம் சிங்" என்ற அரசு பாடசாலை இயங்கி வருகிறது. இங்கு தினந்தோறும் ஒரு வகுப்பறை வாயிலில், சின்னஞ்சிறு சிறுமி ஒருவர் கையில் தட்டை ஏந்திக்கொண்டு, ஆசிரியர் சொல்லித்தரும் பாடங்களை கவனிப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சிறுமி தினமும் பள்ளிக்கு வருவார் என்றும், பள்ளி முடிந்தவுடன் இருக்கும் மிச்ச உணவுகளை உண்பார் என்றும் தெரியவந்தது. சிறுமியின் பெயர் திவ்யா என்பதும், அவர் அருகில் உள்ள சேரியில் வசித்து வருகிறார் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவருடைய பெற்றோர் குப்பை சேகரிப்பாளர்கள் என்பதும் தெரியவந்தது.

தற்போது அந்த சிறுமி அதே பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார் இதனால் அவரின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பாடசாலை வகுப்பறை வாயிலில் தினம் தோறும் ஏக்கத்துடன் நின்ற சிறுமிக்கு நடந்தது என்ன? ஒரு நெகிழ்ச்சியான பதிவு இது

Previous
« Prev Post