Breaking News

கோட்டாவை வரவேற்ற மோடி; ஒன்றிணைந்து செயற்பட அழைப்பு!


இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு, இந்திய குடியரசு தலைவர் இல்லத்தில் உத்தியோகபூர்வ இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய ஜனாதிபதி ஆகியோர் இதில் கலந்து கொண்டு, கோட்டாவை வரவேற்றார்.

21 தோட்டாக்கள் முழங்க கோட்டா வரவேற்கப்பட்டார்.

பின்னர், இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களிடம் உரையாற்றினர்.

அmங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ச, ‘ எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. இந்திய மற்றும் இலங்கை மக்களின் நலன்களுக்காக நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்’ என்கிறார்.


No comments

Note: Only a member of this blog may post a comment.