Breaking News



2019ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான அமெரிக்க பிரஜாவுரிமை நீக்கியவர்கள் பட்டியலிலும் கோட்டாபயவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டா, குடியுரிமை முறைப்படி துறக்கப்பட்டதாக ஏற்கனவே சில ஆவணங்களை வெளியிட்டபோதும், அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கோட்டாபயவின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

https://www.govinfo.gov/content/pkg/FR-2019-11-12/pdf/2019-24474.pdf

No comments

Note: Only a member of this blog may post a comment.