Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 4 நவம்பர், 2019

தமிழரகளது வாக்கு தேவையில்லை ஆனால் சூறாவளியாக நாமல் யாழில் பிரச்சாரம்!

  admin       திங்கள், 4 நவம்பர், 2019

பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழர்களின் வாக்கு தேவையில்லை என்று கூறிய நிலையில் ஆதரவு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்ச இன்று திங்கட்கிழமை யாழ் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஐனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு விஐயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஐபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுடன் இணைந்து யாழில் துண்டுப்பரசுரங்களை விநியோகித்தும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தமிழரகளது வாக்கு தேவையில்லை ஆனால் சூறாவளியாக நாமல் யாழில் பிரச்சாரம்!

Previous
« Prev Post