Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 29 நவம்பர், 2019

பிரபாகரனின புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!

  admin       வெள்ளி, 29 நவம்பர், 2019

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்யைதினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டவர் குறித்த நபர், மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரபாகரனின புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தவர் கைது!

Previous
« Prev Post