Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் தங்குமிடத்திலேயே உயிரை மாய்த்தார்!

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் மருத்துவபீட மாணவனொருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அவரது தங்குமிடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட 4ம் வருட மாணவனான கியூமன் என்ற மன்னாரை சேர்ந்தவரே உயிரை மாய்த்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள தங்கும் விடுதியில், தூக்கில் தொங்கிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது.

சம்பவ இடத்தில் விசாரணைகளை தொடங்கிய பொலிசார், மாணவன் உயிரை மாய்த்து இரண்டு நாளாகியிருக்கலாமென தெரிவித்துள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் பல்கலைகழக மருத்துவபீட மாணவன் தங்குமிடத்திலேயே உயிரை மாய்த்தார்!

Previous
« Prev Post