Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 29 நவம்பர், 2019

தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: கோட்டா அறிவிப்பு!

  admin       வெள்ளி, 29 நவம்பர், 2019


இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கோட்டாபய ராஜபக்ச புதுடில்லியில் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இந்தியா சென்ற கோட்டாபய ராஜபக்ச, இன்று இந்திய பிரதமரை சந்தித்தார். இதன்பின்னர், செய்தியாளர்களிடம் பேசியபோது,

மீனவர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்தினோம். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்கு சொந்தமான படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: கோட்டா அறிவிப்பு!

Previous
« Prev Post