Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 10 நவம்பர், 2019

’ஜனாதிபதி தேர்தலிலேயே ஸ்ரீ.ல.சு.கட்சியின் எதிர்காலம்’

  admin       ஞாயிறு, 10 நவம்பர், 2019


ஜனாதிபதி தேர்தலில் ஆதரவாளர்கள் எடுக்கும் தீர்மானத்துக்கு அமையவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும் என, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.

அத்துடன், ஒரு குடுப்பத்தின் எதிர்காலத்துக்காகவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! ’ஜனாதிபதி தேர்தலிலேயே ஸ்ரீ.ல.சு.கட்சியின் எதிர்காலம்’

Previous
« Prev Post