Online jaffna News

onlinejaffnanews, online jaffna, onlinejaffna, online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 23 நவம்பர், 2019

நம் ஜனாதிபதியா இது? பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!

  admin       சனி, 23 நவம்பர், 2019


நாட்டின் புதிய ஜனாதிபதியான கோட்டபாய ராஜபக்க்ஷ சென்ற வாகனத்தை பார்த்து பலரும் மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுள்ளனர்.

பொதுவாக சிறுபதவியில் உள்ளவர்கள் கூட ஆளணி இல்லாமலோ அல்லது BMWலயும் ஹெலிகெப்டர்லயும் இல்லாமலோ எங்கும் பயணிப்பதில்லை.

ஏன்? வாகனம் வரவில்லை என்பதற்காக முக்கிய கூட்டங்களிற்கு கூட செல்லாமல் விட்டவர்களும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் நம் நாட்டின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ முச்சக்கரவண்டியொன்றில் பயணம் செய்துள்ளார்.

அவரின் இச்செயலை பார்த்து நாட்டு மக்கள் மட்டுமல்லாமல் பதவிகளில் இருப்பவர்களும் மூக்கின் மேல் விரல் வைத்து ஆச்சரியப்பட்டுள்ளார்கள்.

குறித்த புகைப்படம் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எமது முகநூல் [Facebook] பக்கத்தை லைக் செய்யுங்கள்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நம் ஜனாதிபதியா இது? பலரையும் வியக்கவைத்த ஜனாதிபதி கோட்டாபய சென்ற வாகனம்!

Previous
« Prev Post