Breaking News

வடக்கு ஆளுனராகிறார் முத்தையா முரளிதரன்!


வடக்கு ஆளுனராக முத்தையா முரளிதரன் நியமிக்கப்படவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.


வடக்கு ஆளுனர் பொறுப்பை ஏற்க முன்னர் முரளிதரன் தயக்கம் காட்டி வந்தபோதும், தற்போது அதற்கு இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, விரைவில் வடக்கு ஆளுனராக முரளிதரன் பதவியேற்கவுள்ளார்.

கிழக்கு ஆளுனராக திஸ்ஸ விதாரண பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Note: Only a member of this blog may post a comment.