Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 6 நவம்பர், 2019

இடையூறு செய்தவர்கள் மீது எஸ்.பி.திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் சூடு: இருவர் காயம்!

  admin       புதன், 6 நவம்பர், 2019


நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க பயணம் செய்த வாகனத்தை மறித்து இடையூறு செய்ததாக குறிப்பிடப்படும் குழுவினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.

எஸ்.பி.திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தினர்.

பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில், பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் எஸ்.பிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் தெலிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கினிகத்தேன பொலிசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! இடையூறு செய்தவர்கள் மீது எஸ்.பி.திசாநாயக்கவின் மெய்ப்பாதுகாவலர்கள் சூடு: இருவர் காயம்!

Previous
« Prev Post