Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 நவம்பர், 2019

மாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியர் கைது!

  admin       திங்கள், 25 நவம்பர், 2019


நீர்கொழும்பு பகுதியில் பாடசாலை மாணவியொருவரை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம்சாட்டப்படும் இளம் தமிழ் ஆசிரியர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சில காலமாக ஆசிரியர் அந்த மாணவியுடன் அத்துமீறி நடப்பதாக கூறப்படுகிறது.

மாணவியை உளவியல் ஆலோசனைக்கு அழைத்து செல்வதாக குறிப்பிட்டு, தனது வாகனத்தில் அழைத்துச் செல்லும் ஆசிரியர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதன்போது மாணவிக்கு போதை மாத்திரை வழங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

35 வயதான, திருமணம் முடித்த தமிழ் ஆசிரியர் நாளை (27) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதில், துஷ்பிரயோகம் செய்யப்பட்டது உறுதியானது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த தமிழ் ஆசிரியர் கைது!

Previous
« Prev Post