Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 நவம்பர், 2019

மலையக மக்களிடம் அதாவுல்லா மன்னிப்புக் கேட்டே தீரவேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

  admin       திங்கள், 25 நவம்பர், 2019


தேசிய காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்துத் தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தோட்டத் தொழிலாளர்களை இழிவாகப் பேசிய முன்னாள் அமைச்சர் அதாவுல்லா மீது முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் நீரை வீசியிருந்தார்.

இந்தநிலையில் தனது ருவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், “அதாவுல்லா மலையக மக்களிடமும் அனைத்துத் தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். எமது சொந்தங்களைக் கேவலமாக விளிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மலையக மக்களிடம் அதாவுல்லா மன்னிப்புக் கேட்டே தீரவேண்டும் – சுமந்திரன் வலியுறுத்து

Previous
« Prev Post