Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

ஞாயிறு, 3 நவம்பர், 2019

மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: இருவர் கைது

  admin       ஞாயிறு, 3 நவம்பர், 2019


சென்னையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொருக்குப்பேட்டையில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் 3 வயது ஆண் குழந்தை நேற்று உயிரிழந்தது.

மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் விட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி பட்டம் விட்டதில் சென்னையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உயிரிழப்பு: இருவர் கைது

Previous
« Prev Post