Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

திங்கள், 25 நவம்பர், 2019

சற்றுமுன் ஐதேக தலைமை தரப்பிலிருந்து வந்த விசேட செய்தி-மணோகனேசன்!

  admin       திங்கள், 25 நவம்பர், 2019


ரணில், ஐதேக தலைமையிலிருந்து விலக உடன்பட்டுள்ளார். ஐதேக/ஐதேமு தலைவராக சஜித், பெரும்பாலும் தெரிவு செய்யப்படுவார். இது தொடர்பில் ஐதேக/ஐதேமு கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று அல்லது நாளை நடைபெறும். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் தொடர்பிலும் முடிவு செய்யப்படும்.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சற்றுமுன் ஐதேக தலைமை தரப்பிலிருந்து வந்த விசேட செய்தி-மணோகனேசன்!

Previous
« Prev Post