Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

வாள்வெட்டிற்கு இலக்கானவர் முறிகண்டி பிள்ளையாரிற்கு முன்னால் நீதி கோரிப் போராட்டம்!

  admin       சனி, 2 நவம்பர், 2019


வாள்வெட்டுக்கு இலக்கான குடும்பஸ்தர் நீதி கோரி உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 23ம் திகதி முறிகண்டி அரை ஏக்கர் பகுதியில் வீட்டில் வைத்து குறித்த குடும்பஸ்தர் தாக்கப்பட்டதாகவும், சந்தேக நபர்கள் மீது பொலிசார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துமே குறித்த போராட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டது.

போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில மணிநேரங்களில் மாஙங்குளம் பொலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபருடன் கலந்துரையாடினர். இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேரடியாக பாதிக்கப்பட்ட நபருடன் பேசி, சம்பவம் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்ததை அடுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர் போராட்டத்தினை கைவிட்டார்.



logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! வாள்வெட்டிற்கு இலக்கானவர் முறிகண்டி பிள்ளையாரிற்கு முன்னால் நீதி கோரிப் போராட்டம்!

Previous
« Prev Post