Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வியாழன், 28 நவம்பர், 2019

புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கனடா தமிழர்… நடந்தது என்ன?: பொலிசார் வெளியிடும் தகவல்!

  admin       வியாழன், 28 நவம்பர், 2019


கனடாவில் வசிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தம்பிராஜா அப்லவாணர் என்பவரே புத்தளத்தில் புகையிர தண்டவாளங்களிற்கிடையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அவர் கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த சமயத்தில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக செய்தி பரவியிருந்தது. எனினும், அது வதந்தியென புத்தளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவர் கடத்தப்பட்டதாக நாட்டின் எந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவாகியிருக்கவில்லையென்றும், சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! புத்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட கனடா தமிழர்… நடந்தது என்ன?: பொலிசார் வெளியிடும் தகவல்!

Previous
« Prev Post