Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

சஜித்துடன் இணைந்தார் சந்திரிக்கா!

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணி´ அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாற்று குழுவாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட தரப்பினர் இந்த முன்னணியுடன் இணைகின்றமை குறிப்பிடத்தக்கது

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! சஜித்துடன் இணைந்தார் சந்திரிக்கா!

Previous
« Prev Post