Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

வெள்ளி, 1 நவம்பர், 2019

நல்லவற்றைப் பாராட்டவும் வேண்டும்....! கட்டணம் அறவிடாது கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியிறக்கிய கௌசிகா பேரூந்தை நீங்களும் வாழ்த்தலாம்!

  admin       வெள்ளி, 1 நவம்பர், 2019


இன்று பாடசாலை முடிந்தவுடன் கனகராயன்குளத்திலிருந்து மாங்குளம் வரையில் செல்லும் மாணவர்கள் பேரூந்திற்காக காத்திருந்த வேளையில்

வவுனியாவிலிருந்து யாழ்நோக்கி வந்த #கௌசிகா_பேரூந்து.... கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியது மட்டுமல்லாமல் எந்த மாணவரிடத்திலும் #கட்டணம்_அறவிடவில்லை..... 

மழையில் சிக்காமலும் நேரகாலத்துடனும் மகிழ்ச்சியாக வீடு சென்றனர் மாணவர்கள்...

குறுந்தூரம் என்று மாணவர்களை ஏற்றிச் செல்லாமல் தவிர்க்கின்ற  பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு இவர்களின் #முன்னுதாரணமான_செயல்
நிச்சயம் ஒரு #பாடம் புகட்டும்....

01.11.2019

#நன்றி


logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! நல்லவற்றைப் பாராட்டவும் வேண்டும்....! கட்டணம் அறவிடாது கிட்டத்தட்ட 50ற்கு மேற்பட்ட மாணவர்களை ஏற்றியிறக்கிய கௌசிகா பேரூந்தை நீங்களும் வாழ்த்தலாம்!

Previous
« Prev Post