Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

5 தமிழ் கட்சிகளும் இனவாத கட்சிகளாம்: சொல்கிறார் கோட்டா!

  admin       சனி, 2 நவம்பர், 2019


ஐந்து தமிழ் கட்சிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாததாலேயே, தமிழ் கட்சிகளை சந்திக்கவில்லையென தெரிவித்துள்ளார் கோட்டாபய ராஜபக்ச.

இன்று குருநாகல் பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.

ஒருமித்த நாட்டை எந்தவிதத்திலும் பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்க மாட்டோம். தமிழ் இனவாதக்கட்சிகள் சில முன்வைத்த இனவாத நிபந்தனைகளை நிறைவேற்ற சாத்தியமில்லை. அதனால் நாம் நிராகரித்துள்ளோம்“ என்றார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! 5 தமிழ் கட்சிகளும் இனவாத கட்சிகளாம்: சொல்கிறார் கோட்டா!

Previous
« Prev Post