Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

சனி, 2 நவம்பர், 2019

மடகாஸ்கர் கார் விபத்தில் 3 இலங்கையர் மரணம்!

  admin       சனி, 2 நவம்பர், 2019


மடகாஸ்கர் நாட்டில் இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த கார், கால்வாய் ஒன்றிற்குள் விழுந்ததால் இந்த விபத்து நேர்நதது.

மோரமங்க பிரதேசத்தில் இந்த விபத்து நேர்ந்தது. கால்வாய்க்குள் கார் விழுந்ததால், உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுவரை இருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கண்ணந்தோட்டையை சேர்ந்த மிஸ்வர் ஹாஜியார், களுத்துறையை சேர்ந்த ஜவ்பர், வெலிகமவை சேர்ந்த ரிஸான் மவ்லானா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மடகாஸ்கர் கார் விபத்தில் 3 இலங்கையர் மரணம்!

Previous
« Prev Post