Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 26 நவம்பர், 2019

யாழ் பல்கலைகழகம் இரண்டாவது அறிவிப்பு: 27, 28ம் திகதிகளில் மாணவர்கள் நுழைய தடை!

  admin       செவ்வாய், 26 நவம்பர், 2019


அனைத்துபீட மாணவர்களுக்கும் பல்கலைக்கழக வளாகத்தினுள் நாளை (27) மற்றும் நாளை மறுநாள் (28.) ஆகிய தினங்களில் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பல்கலைக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தினுள் நுழைவதனையும் அனுமதி அளிக்கப்படாத எந்தவொரு நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் நிர்வாகம் அறிவித்துள்ளது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! யாழ் பல்கலைகழகம் இரண்டாவது அறிவிப்பு: 27, 28ம் திகதிகளில் மாணவர்கள் நுழைய தடை!

Previous
« Prev Post