Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!

கணவரை பிரிந்த நிலையில் 47 வயதில் குழந்தை பெற்ற பிரபல நடிகை!
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 1 அக்டோபர், 2019

மைத்திரி- சஜித் நேற்றிரவு சந்திப்பு!

  admin       செவ்வாய், 1 அக்டோபர், 2019


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், சஜித் தலைமையிலான ஐ.தே.க குழுவினருக்குமிடையில் நேற்றிரவு முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதி தேர்தலில் கூட்டு வைப்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட விருப்பம் தெரிவித்து ஐ.தே.க சார்பில் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அதற்கு சு.க பச்சைக்கொடி காண்பித்திருந்தது.

இதையடுத்து நேற்றிரவே அந்த சந்திப்பு, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

ஐ.தே.க சார்பில் சஜித் பிரேமதாச, அகிலவிராஜ் காரியவசம், ஹபீர் காசிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! மைத்திரி- சஜித் நேற்றிரவு சந்திப்பு!

Previous
« Prev Post