Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

செவ்வாய், 8 அக்டோபர், 2019

முல்லைத்தீவில் கோரம்: பாடசாலை மாணவனை மோதிக்கொன்ற வாகனம்!

  admin       செவ்வாய், 8 அக்டோபர், 2019


முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பாடசாலைக்கு மும்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளான். மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்துள்ளான்.

பாடசாலைக்கு முன்பாக வீதியில் சைக்கிளில் சென்ற மாணவர்களை கொக்குளாயிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்த கப் ரக வாகனம் மோதி தள்ளியதில் சம்பவ இடத்திலேயே ஒரு மாணவன் பலியாகினான். மேலும் ஒரு மாணவன் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான்.

செல்வரத்தினம் கேதீஸ் (11) என்ற மாணவனே பலியாகியுள்ளான்.

இதனால் கொதிப்படைந்த மக்கள் பாடசாலைக்கு முன்பாக திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! முல்லைத்தீவில் கோரம்: பாடசாலை மாணவனை மோதிக்கொன்ற வாகனம்!

Previous
« Prev Post