Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்

அமெரிக்காவில் 1 வருடம் பழுதடையாமல் இருக்கும் புதிய ரக அப்பிள் அறிமுகம்
அதிர வைக்கும் சினிமா கிசுகிசு!
கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 2 அக்டோபர், 2019

தேர்தலில் போட்டியிட மாட்டேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்: முரளிதரன் அறிக்கை!

  admin       புதன், 2 அக்டோபர், 2019


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார் சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன்.

பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் முரளிதரன் களமிறங்கவுள்ளதாக முன்னதாக சில வதந்திகள் சமூக வலைத்தளங்களில் உலாவியது. இதை நம்பிய சில இணைய ஊடகங்கள் அதை செய்தியாக பிரசுரித்திருந்தன.

இதையடுத்து, முரளிதரன் அவசரமாக இதை மறுத்துள்ளார். இது வெறும் வதந்தி மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

அரசியலில் நுழையப் போவதாக எந்த சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இது போன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தனது ரசிகர்களிடம் முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! தேர்தலில் போட்டியிட மாட்டேன்; வதந்திகளை நம்ப வேண்டாம்: முரளிதரன் அறிக்கை!

Previous
« Prev Post