Online jaffna News

#online_jaffna_news #online_jaffna #onlinejaffna online jaffna news,today jaffna news,jaffna news paper,eelamnews,virakesarinews,lankasri,northeast,politics,thinakkural,uthayan,srilankan tamil

கிழே LIKE உள்ள பட்டனை அமத்தி மற‌க்கமல் LIKE பன்னுங்கள்!

புதன், 30 அக்டோபர், 2019

கவர்ச்சியால் மீண்டும் கலக்கும் அமலாபால்

  admin       புதன், 30 அக்டோபர், 2019


ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் அமலாபால். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு இரண்டு விதமான விமர்சனங்கள் வந்தன.

அதேசமயம், அவர் நிர்வாணமாக நடித்திருந்ததை காரணம் காட்டி, அவரை விஜய் சேதுபதியின் படத்தில் இருந்து நீக்கினார்கள். இருப்பினும், புதிய படங்கள் வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இந்த நிலையில், தனது கவர்ச்சிகரமான போட்டோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அமலாபால். தற்போது கடலுக்கு நடுவே ஊஞ்சலில் தொங்குவது போன்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

logoblog

இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! கவர்ச்சியால் மீண்டும் கலக்கும் அமலாபால்

Previous
« Prev Post